‘அனைத்து கட்சியினரையும் கூவிக்கூவி அழைத்து கூட்டணி சேர்த்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். எங்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டுக்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்கள்தான் மத்தியில் ஆட்சியில் வரவேண்டும்.  தமிழக மக்களுக்கு யார் நன்மை செய்வார்களோ அவர்களைத்தான் நாங்கள் ஆதரிப்போம்' என முதல்வர் பேசியுள்ளார்.