மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது.