தி.மு.க-வின் அழைப்புக்காக நாங்கள் காத்திருக்கவில்லை. அப்படியே ஸ்டாலின் எங்களை தி.மு.க கூட்டணிக்கு அழைத்தாலும் செல்லப் போவதில்லை என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.