இளைஞர் விளையாட்டு நலன்துறை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்ய முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், 2 வார காலத்துக்குள் காவல்துறையினிரிடம் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.