தூத்துக்குடி மாவட்டம் பக்கபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. முன்விரோதம் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் சுடலை மணி மற்றும் அவரது தாத்தா இருவரும் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மாரிமுத்து, சின்னத்தம்பி ஆகிய இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.