தி.மு.க சார்பில் திருப்போருர் அடுத்த இள்ளலூர் கிராமத்தில் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய பெண் ஒருவர், “ நிறைய பேர் மது குடிக்கறாங்க அதனால மதுவை நிறுத்துவோம்னு சொன்னீங்க.   நீங்க முதல்வரா வந்தா, உங்களால் இதற்குத் தீர்வு காண முடியுமா? சொல்லுங்கய்யா…”என தி.மு.க தலைவர் ஸ்டாலினை பார்த்துக்கேட்டார்.