கோவை மத்திய சிறையில்  கடந்த 9-ம் தேதி, மாரடைப்பால் இறந்ததாக சொல்லப்பட்ட கைதி ராமசாமி கொலை செய்யப்பட்டு இறந்ததாக எழுந்துள்ள புகார் கோவை சிறைத்துறை அதிகாரிகளை பதற வைத்திருக்கிறது.ராமசாமியின் உடலை பரிசோதனை செய்த மருத்தவர்கள் அவரது உடலில் இருந்த காயங்களைப் பார்த்து  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.