கிறிஸ்துமஸ் தாத்தா திடீரென குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதுபோல், பொங்கல் தாத்தா பள்ளி மாணவர்களை சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். நம்மாழ்வார் போல் வேடம் அணிந்திருக்கும் பொங்கல் தாத்தா, மாணவர்களுக்கு பாரம்பரிய தின்பண்டங்கள் கொடுப்பதோடுமட்டுமல்லாமல்,  அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.