தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த வாரம் முதல் ரேஷன்கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. அரசு வழங்கும்  திட்டத்தில் அ.தி.மு.க அரசு வழங்கும் பரிசுப்பொருள் என்று எழுதியுள்ளதாக கூறி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ரேஷன் கடைகளில் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.