ராமநாதபுரத்தில் தூய்மை பாரதம் உறுதி மொழி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தூய்மைப் படுத்துவதற்காக கொட்டப்பட்ட இலை சருகுகள் காற்றில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து  கவர்னர் கூட்டுவதற்காகவே மீண்டும் காய்ந்த சருகுகளும், கிழிந்த காகிதங்களும் போடப்பட்டன.