தீயணைப்பு துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்ட முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா மத்திய பணியாளர் அமைச்சக செயலாளருக்கு   கடிதம் எழுதியுள்ளார். அதில் இன்றோடு தன்னுடைய பணிக்காலம் முடிந்துவிட்டதாக எடுத்துக் கொள்ளவும். தீயணைப்பு  இயக்குநர் பணிக்கான வயது வரம்பை நான் ஏற்கனவே கடந்து விட்டேன்” எனக் தெரிவித்துள்ளார்.