கொடநாடு   எஸ்டேட் காவலாளி கொலை, இதையடுத்து நடந்த மர்ம மரணங்கள் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.