இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக துபாய் சென்றுள்ள ராகுல்காந்தி அங்குத் தொழிலாளர்கள் காலனியில் இந்தியர்களைச் சந்தித்து பேசியவர் ’துபாயில் உள்ள பெரிய பெரிய கட்டிடங்கள், விமான நிலையங்கள் இவற்றுக்குப் பின்னால் உங்களின் உழைப்பு உள்ளது. உங்களின் ரத்தம் வியர்வை அல்லாமல் இந்த நகரத்தைக் கட்டமைத்திருக்க முடியாது’ என்றார்.