சாரதா சிட்பண்ட் நிறுவனத்தின் மீது 30 ஆயிரம் கோடி ரூபாய் மக்களின் பணத்தை மோசடி செய்தததாக எழுந்த புகாரில் அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார்.  அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நளினி சிதம்பரம் மீது  சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.