இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச், பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது இந்தியா.