`வேலூர் மாவட்டம் காட்பாடி அருகில் திரைப்படம் பார்க்க பணம் தராத தந்தை பெட்ரோல் ஊற்றி எரித்தான் மகன் என்ற செய்தியைக் கேட்டதும் உடல் நடுங்கியது. திரைப்பட மாயை நமது இளைஞர்களை எந்த அளவுக்கு பொறுப்பற்றவர்களாகவும், வெறி பிடித்தவர்களாகவும் மாற்றியிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்’ என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.