பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர்ச்சியாக நான்கு நாள்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறை நாள்களில் பள்ளிகளை நடத்தினால் அப்பள்ளிக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும் என தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து கூறியுள்ளார்.