``நாளை காலையிலேயே நீராடிப் பொங்கல் பானை வைக்கவேண்டும். காலை 7.45 -8.45 வரை சூரிய ஹோரை, மற்றும் 8.40 இல் இருந்து 9.40 வரை சுக்கிர ஹோரையிலான நேரத்தில் பானையை வைத்துப் பொங்கல் செய்வது விசேஷம்’ என்று கோடீஸ்வர சிவாசாரியார் கூறியுள்ளார்.