கோவையில் உரிமையாளர் திட்டியதால் கோபித்துக் கொண்ட பச்சைக் கிளி அம்மன் கோயிலில்  தஞ்சம் அடைந்ததுள்ளது. கிளியை வளர்த்து வந்த முருகேசன் குடும்பத்தினர் வந்து அழைத்த போதும் செல்லாமல், கிளி சிலை மீதே தொடர்ந்து அமர்ந்து கொண்டிருக்கிறது. அம்மன் சிலையை விட்டு நகர மறுக்கும் கிளியை மக்கள் ஆச்சிரியத்துடன் வந்து பார்த்து வருகின்றனர்.