தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வெற்றிலைக்கு தனிச்சுவை உண்டு. பொங்கல் பண்டிகையில்தான் தமிழகத்திற்குள்  அதிகமாக வெற்றிலை ஏற்றுமதியாகும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சுமார் 7 ஆயிரம் கிலோவுக்கு மேல ஏற்றுமதியாகியிருக்கு” என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App