இந்த மாதம் 3-ம் தேதி சந்திரனின் மறுபக்கம் முதல் முறையாக விண்கலத்தை இறக்கிச் சாதனை படைத்தது சீனா. Chang’e 4 என்ற அந்த விண்கலம் வெற்றிகரமாக அதன் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. ஆனால் நிலவில் சீனாவின் விண்கலம் இறங்கவே இல்லை என்ற சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார் ஸ்காட் சி வாரிங் என்னும் வேற்று கிரவாசி ஆய்வாளர்.