ஷியோமி நிறுவனத்தின் போட்டியைச் சமாளிக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M என்ற புதிய சீரிஸின் கீழ் இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. வரும் 28-ம் தேதி கேலக்ஸி M10, M20 மற்றும் M30 என்ற மூன்று ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.