தஞ்சை பெரியகோயில், பெருவிழாவை முன்னிட்டு, 1 டன் அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்பு வகையில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 108 கோபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டர். படம்: ம.அரவிந்த்!