நாம் பயன்படுத்தி தூக்கி எறியும் தேங்காய் மூடி ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலையை கேட்டால் அட்டாக் வந்தாலும் வரும். ஆம், அமேசான் இணையதளத்தில் தேங்காய் ஓட்டின் விலை 3,000 ரூபாயாகவும், ஆஃபரில் ரூ.1,300 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் `குறைந்த பொருள்கள் மட்டுமே உண்டு' எனப் பதிவிடப்பட்டுள்ளது.