சென்னையை அடுத்த மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி தெப்பத் திருவிழா 20-ல் தொடங்கி 22 வரை நடைபெற உள்ளது. வரும் தை பூசத்தை முன்னிட்டு இங்குத் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. 20.1.19 அன்று இரவு 7.30 மணிக்குக் காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருள்வார்.