அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேஷன் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபாசில் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்சின் புதிய தொழில்நுட்பத்தை 40 மில்லியன் டாலருக்கு வாங்க முடிவு செய்துள்ளது கூகுள். இந்த புதிய தொழில்நுட்பமானது இதுவரை சந்தைக்கு வந்த எந்த ஸ்மார்வாட்ச்களிலும் பயன்பாட்டில் இல்லாத ஒன்று எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.