பர்கர் வாங்குவதற்காக வரிசையில் நின்று மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 'பணக்காரர்கள் பில்கேட்ஸ் போன்று நடந்து கொள்ள வேண்டுமே தவிர வெள்ளை மாளிகையில் இருந்து கொண்டு தங்கக்கழிவறையுடன் போஸ் கொடுக்கக் கூடாது' என இந்தப் புகைப்படத்தை பதிவிட்டு  டிரம்பை கேலி செய்து வருகின்றனர்.