இங்கிலாந்தில் ஷெரிங்டாம் எஸ்டேட் பகுதியில் பிரிட்டன் இளவரசர் பிலிப் ஓட்டி சென்ற கார் எதிரில் வந்த கார் மீது மோதியதில் இருவர் காயமடைந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார் இளவரசர் பிலிப் மது அருந்தி இருக்கிறதா எனப் பரிசோதனை நடத்தினர். எனினும் இரு காரை ஓட்டியவர்களுமே மருந்து அருந்தியிருக்கவில்லை என்று தெரியவந்தது.