இங்கிலாந்து நாட்டில் புற்றுநோயால் மரணமடைந்த தலைமை ஆசிரியையின் இறுதிச்சடங்கில் மாணவர்கள் அவரது உடலைச் சுமந்து சென்று தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.  ஒரு சிறிய படகு தேவதையின் தேசத்திற்கு என்னை அழைத்துச் செல்கிறது’ என மரணப்படுக்கையில் அந்த ஆசிரியை  தனது மாணவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.