ஜப்பானின் ஹொக்கைடோ தீவு பகுதியில் உள்ள அஷோரா நகரில் வசித்து வந்தவர் மசாசோ நொனாகா. 1905 ஜூலை 25-ம் தேதி பிறந்த இவருக்கு தற்போது 116 வயது ஆகிறது. உலகின் மிக வயதான மனிதர் என கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இவர் நேற்று திடீரென மரணமடைந்தார். அவரின் இறப்பால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.