ஃபேஸ்புக்கில் 1.6 கோடி ஃபாலோயர்ஸ் கொண்ட உலகின் அழகிய நாயாகக் கருதப்பட்ட' பூ 'மரணம் அடைந்தது. அதற்கு வயது 12.  பூ- பொமேரியன் ரகத்தைச் சேர்ந்தது. இந்த நாயின் பெயரில் Boo: The Life of the World's Cutest Dog" என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.