பயனாளர்களே கேள்வி கேட்டு அவர்களே பதில் அளிக்கும் வகை இணையதளங்களில் கோரா (Quroa) இணையதளம் உலக அளவில் முன்னிலையில் இருக்கிறது. ஆங்கில மொழியில் தொடங்கப்பட்ட இந்த இணையதளம் பின்னர் பல்வேறு மொழிகளுக்காகவும் தொடங்கப்பட்டது. தற்பொழுது அந்த வரிசையில் தமிழ் மொழியும் இணைந்திருக்கிறது. இனி தமிழிலும் கேள்வி கேட்கலாம்!