மதுரையில் நடைபெற்றுவருகின்ற தெப்பத்திருவிழாவில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தெப்பக்குளத்தின் மைய மண்டபமான நீராழி மண்டபத்தில் சாமி தரிசனம் செய்தார். அப்போது மீனாட்சிக்கோவில் இணை ஆணையரும் உடன் இருந்தார்.