`அடுத்த ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்' என்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார், இந்திய வம்சாவாளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ். தற்போது கலிபோர்னியா மாகாண செனட் சபை உறுப்பினராக இருக்கும் அவர், வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். இந்தியத் தாய்க்கும் ஜமைக்கா தந்தைக்கும் பிறந்தவர்.