சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிய பரமாச்சாரிய சுவாமிகளுக்கு இன்று 100 வயது பூர்த்தியாகிறது. எனவே சூரியனார்கோயில் ஆதீனமடத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் அனைத்து ஆதீனகர்த்தர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள். 100  வயது கண்ட ஆதீனகர்த்தரை கொலுவில் அமரவைத்து, கிரீடம் சூட்டி நமஸ்கரிக்கிறார்கள்.

TamilFlashNews.com
Open App