தேசிய அளவில் நடைபெற்ற  `KHELO INDIA 2019' விளையாட்டுப் போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்வீரர் டொனால்ட் மும்முனை தாண்டுதல் (Tripple jump) போட்டியில் இரண்டாம் பிடித்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என அவர் தெரிவித்துள்ளார்.