ஸ்மார்ட்போன்களில் அதிக திறன் கொண்ட கேமராவைக் கொடுப்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்து வந்தது. இந்நிலையில் ஓப்போ நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனில் 10x ஆப்டிகல் zoom திறன் கொண்ட கேமராவை அறிமுகப்படுத்தவுள்ளது. அதை ஓப்போ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. MWC 2019 நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது!