கன்னியாகுமரியில்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் பணிகள் நிறைவடைந்து மஹாகும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக யாகசாலை பூஜைகள் செதொடங்கியுள்ளது. திருப்பதி கோயில் அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் இப்பூஜையை நடத்துகின்றனர்.