அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் மூளை பாதிப்பு ஏற்படும் எனத் தெரியவந்துள்ளது. எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இவை தெரியவந்துள்ளன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.