ஷியோமி நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. ரெட்மி நோட் 7 என்ற இந்த ஸ்மார்ட்போன் கடந்த சில நாள்களுக்கு முன்னால் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 6.3 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48 MP கேமரா இருக்கிறது.