தைப்பூச விழாவையொட்டி கரூர் மாவட்டம் குளித்தலையில் 8 ஊர் சிவன் கோயில்களின் சாமிகள் சந்திப்பு, தீர்த்தவாரி, விடையாற்றி உற்சவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இந்த விழாவில் ஆன்மீக இன்பம் பெற்றனர். முன்னதாக காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.