மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என்ற டிரம்ப் திட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் அரசுத்துறை முடக்கம் நடைபெற்று வந்தது. 35 நாட்கள் நீடித்த இப்போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அரசுத்துறை முடக்கத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வர ஏதுவாக ஒரு ஒப்பந்தத்துக்கு டிரம்ப் உடன்பட்டார்.