பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் Brumadinho பகுதியில் இரும்பு சுரங்கம் உள்ளது. இதன் அருகே அமைந்த அணை உடைந்ததால் சுரங்க சகதியுடன் வெள்ளம் அடித்துச் செல்லப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.  இதில் இதுவரை 40 பேர் பலியானதாகவும், 300-க்கும் மேற்பட்டவர்கள் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.