ஃபிரான்ஸின் லியோனில் இருந்து ரென்னிஸ் நகருக்கு ஈசிஜெட் என்ற விமானம் புறப்பட்டது. விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. ' அந்த விமானத்தில் வரும் தன் பெற்றோரை பார்க்க பிடிக்காததால் பொய் கூறியதாக ஒரு கல்லூரி இளைஞர் தெரிவித்துள்ளார்.