நிரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்‌ஷியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக ஆண்டிகுவா நாட்டுக்கு சிறப்பு விமானம் ஒன்றை இந்திய அரசு அனுப்பியிருப்பதாகச் செய்தி வெளியானது. அப்படியொரு விமானம் அனுப்பப்பட்டிருப்பதாக எங்கள் அரசாங்கத்துக்கு எந்த தகவலும் வரவில்லை ஆண்டிகுவா நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.