பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து பெண் சுமன் குமாரி. இவர் பாகிஸ்தான் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே பாகிஸ்தானில் இந்து மதத்தை சார்ந்த ராணா பகவான்தாஸ் தலைமை நீதிபதியாக 2005 - 2007 வரை பணியாற்றியுள்ளார். ஆனால், இந்துப் பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.