மஹிந்திரா அடுத்த தலைமுறை தார் ஜீப்பை அடுத்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவரப்போகிறது. புதிய தார், 2.0 லிட்டர் பிஎஸ்-6 டீசல் இன்ஜினுடன் வரப்போகிறது. தற்போது இருக்கும் 2.5 லிட்டர் இன்ஜின், 105bhp பவர் மற்றும் 247Nm டார்க் தருகிறது. புதிய இன்ஜின் 140bhp பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்தும் எனத் தெரிந்துள்ளது.