இந்திய நியூசிலாந்து அணிகள் மோதும் 4 -வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ரோகித் ஷர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ரோகித் ஷர்மாவுக்கு இது 200 -வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.