நியூசிலாந்து அணிக்கு எதிரான 4 -வது ஒருநாள் போட்டியில் ட்ரெண்ட் போல்ட் -ன் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய அணி தற்போது 39 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிப் வருகிறது. போல்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.