இந்திய அணிக்கு எதிரான 4 -வது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணியின் போல்ட் சிறப்பாகப் பந்துவீசி இந்திய வீரர்களின் விக்கெட்டுக்ளை காலி செய்தார். இந்திய அணி 92  ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சஹால் 18 ரன்கள் எடுத்தார். போல்ட் 10 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து, 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.